நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸாவின் பிரத்யேக இணைய தளத்தில் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இத்தளத்தில் எமது மத்ரஸாவின் அன்றாட தகவல்கள் பதிவு செய்யப்படும். அத்தோடு மத்ரஸாவின் துவக்கம் மற்றும் வரலாற்றை அறியலாம்.
மேலும் எமது மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகள், இஸ்லாமிய நூலகம், ஆக்கங்கள், வீடியோக்கள், கட்டுரைகளைப் பார்த்தும் படித்தும் மகிழலாம்.
தளத்தில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள் நுழைய கீழே உள்ள தலைப்புகளைத் தொட்டு உள் நுழையவும்.
அல்லது மேலே Menu 🔝 பகுதியில் தேர்வு செய்து உள் நுழையலாம்.







